மதுரை மாநகராட்சி மேயர் ராஜினாமா செய்த நிலையில் புதிய மேயர் தற்போது வரை தேர்வு செய்யப்படவில்லை. அதே வேளையில் தற்போது பொறுப்பு மேயராக செயல்பட்டு வரும் துணை மேயருக்கும் உரிய ஒத்துழைப்பு கிடைப்பதில்லை என்கிற குற்றச்சாட்டுகள் உள்ளது. மதுரையில் என்ன நடக்கிறது?