சௌதி அரேபியாவில் மெக்காவில் இருந்து மதீனாவுக்கு இந்திய யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் கிடைத்துள்ளதாக ஹைதராபாத் காவல் ஆணையர் வி.சி. சஜ்ஜனார் தெரிவித்தார். இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் இறந்ததாகக் கூறப்படுகிறது.