சௌதியில் இந்தியர்கள் சென்ற பேருந்து விபத்தில் சிக்கியது - ஜெய்சங்கர் கூறியது என்ன?

Wait 5 sec.

சௌதி அரேபியாவுக்கு புனித பயணம் மேற்கொண்ட இந்தியர்கள், மெக்காவில் இருந்து மதீனா சென்ற பேருந்து விபத்துக்குள்ளாகியிருக்கிறது. ஜெட்டாவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் இந்த விபத்தை உறுதி செய்திருக்கிறது. இருந்தாலும், எத்தனை பேர் உயிரிழந்தனர்? எத்தனை பேர் காயமடைந்தனர்? என்பது பற்றிய முழு விவரம் இன்னும் தெரியவில்லை.