……………………………………….. ………………………………………. இயக்குனர் ஸ்ரீதர் உடல் நலமின்றி ஓய்வில் இருந்த நேரம் (1997). வீடு தேடிப் போனார் ரஜினி. “நல்லா இருக்கீங்களா ஸார் ?” “நல்லா இருக்கேன். சொல்லுங்க ரஜினி.” “அடுத்து ஒரு படம் பண்றேன்.” “ரொம்ப சந்தோஷம் !” “ ‘அருணாச்சலம்’ னு டைட்டில் வச்சிருக்கேன்.” “ஓ… நல்லா இருக்கு. ” “இந்தப் படத்தின் … Continue reading →