…………………………………………………………….. …………………………………………………………… என் கருத்து – ஒரு விஷயத்தை, துக்ளக் ரமேஷ் உட்படபலரும் புரிந்து கொள்ள/யூகிக்க தவறி விட்டார்கள்… காங்கிரஸ் தலைமை, கூட்டணி கட்சிகளுடன்பேச்சு வார்த்தை நடத்த ஒரு குழு அமைத்திருப்பதை, திமுகவுடன் கூட்டணி குறித்த பேச்சு வார்தைகளை நிகழ்த்துவதற்காக – என்று கூறுவது தவறான புரிதல். திமுகவுடன் ஏற்கெனவே உள்ள கூட்டணியைமுடிவுக்கு கொண்டு வர … Continue reading →