காஸாவிற்காக டிரம்ப் நிர்வாகம் உருவாக்கியுள்ள புதிய 'அமைதி வாரியத்தில்' இணையுமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கும் அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது. பாகிஸ்தானுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி கூறுகிறது. இந்த காஸா அமைதி வாரியத்தில் யாரெல்லாம் உள்ளனர்?