தாலிபன் தலைமையில் விரிசல்: காபூல்-கந்தகார் அதிகாரப் போட்டியின் பின்னணி கதை

Wait 5 sec.

தலிபான் அமைப்பிற்குள் பிளவு ஏற்படும் என்று அதன் தலைவர் ஒருமுறை எச்சரித்திருந்தார்: பெண்கள், இணையம் மற்றும் மதம் குறித்த அணுகுமுறைகள் அந்த அமைப்பின் உயர்மட்டத் தலைமையிடையே எத்தகைய பிரிவினையை ஏற்படுத்துகின்றன என்பதை பிபிசி புலனாய்வு வெளிப்படுத்துகிறது