காளை வளர்க்கும் பெண்கள் ஜல்லிக்கட்டில் ஆண்கள் போல் களம் காணாதது ஏன்?

Wait 5 sec.

தமிழர் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டில் ஆண்களைப் போல் பெண்கள் களமிறங்குவதில்லை. காளைகளை வளர்த்து களமிறக்குவதுடன் ஜல்லிக்கட்டில் பெண்களின் பங்கு முடிந்துவிடுகிறது. இதற்கு என்ன காரணம்? பெண்களை ஜல்லிக்கட்டு களம் காண்பதை தடுப்பது எது?