கிரீன்லாந்தை கைப்பற்றும் தனது முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த 8 கூட்டணி நாடுகள் மீது புதிய சுங்க வரிகளை விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் கூறுவது என்ன?