மும்பை மாநகராட்சி தேர்தல்: தாக்கரே சகோதரர்கள் ஒன்றுசேர்ந்தும் பாஜக வெற்றி பெற்றது எப்படி?

Wait 5 sec.

மும்பை மாநகராட்சி தேர்தல் முடிவு மகாராஷ்டிரா மட்டுமின்றி ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தையும் ஈர்த்தது. தாக்கரே சகோதரர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒன்றிணைப்பு இருந்தபோதும், மும்பை மாநகராட்சியை அவர்களால் ஏன் தக்க வைக்க முடியவில்லை? பாஜக இங்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெற்றது எப்படி?