உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வழக்கமான உற்சாகத்துடன் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. காளைகளை அணைந்த வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளுக்கும் உடனுக்குடன் பரிசுகள் வழங்கப்படுகின்றன. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் என்ன நடக்கிறது?