…………………………………………………. ………………………………………………… …………………………………………………… டெஹ்ரானின் வெளியே, நெருப்புக் கோழிப் பண்ணையில் வேலை செய்யும் கரீமிற்கு அழகான நிறைவான குடும்பம். இரண்டு பெண், ஒரு ஆணாக மூன்று ப்ரியமான குழந்தைகள். காது கேட்காத முதல் பெண் ஹனியேவிற்கு வாங்கிக் கொடுத்திருந்த ஹியரிங் எய்ட் தண்ணீரில் விழுந்து வேலை செய்யாமல் போக, டெஹ்ரானில், அதை ரிப்பேர் செய்யமுடியாது, புதிய … Continue reading →