லண்டனில் தொடங்கிய மற்றொரு தீவிர வலதுசாரி கூட்டம், பல தசாப்தங்களில் பிரிட்டன் கண்டிராத மிகப் பெரிய புலம்பெயர்ந்தோருக்கு எதிரான போராட்டமாக மாறியது. இத்தகைய லண்டன் போராட்டங்கள் இந்தியா, இலங்கை உள்ளிட்ட தெற்காசிய சமூகத்தை பாதிப்பது ஏன்?