…………………………………….. ……………………………………… ஹிந்தி இசையுலகில், கொஞ்சம் கொஞ்சமாக புகழ்பெற்று வருகிறார்… ப்ரியங்கா பார்வே ….!!! மஹராஷ்டிராவைச் சேர்ந்த இந்த பெண்மணி, தனது வெகு இனிமையான குரலாலும், அழகிய முகபாவங்களலும், ஆழ்ந்த ஹிந்துஸ்தானி சங்கீத ஞானத்தாலும் இசைப்பிரியர்களை கவர்கிறார். சாஸ்திரீய ஹிந்துஸ்தானி மெல்லிசைப் பாடல்கள், கஜல்கள், மற்றும் ராகங்களின் அடிப்படையில் அமைந்த பழைய ஹிந்தி திரைப்பட பாடல்கள் … Continue reading →