நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ள புதிய ஜிஎஸ்டியின் படி நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல பொருட்களின் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, சிறு கடைகளில் பொருட்களின் விலை குறைந்துள்ளதா? ஆவின் பொருட்களின் விலை குறித்த சர்ச்சைக்கு அந்நிறுவனத்தின் பதில் என்ன?