கணவன் இறந்த பிறகு கூலி வேலை செய்து 4 மகள்களையும் ஆளாக்கி அரசு ஊழியராக்கிய பெண் - ஒரு தாயின் மன உறுதி வென்ற கதை

Wait 5 sec.

ஆந்திர பிரதேசத்தில் கணவரை இழந்த கௌரம்மா என்ற பெண், தன்னுடைய நான்கு மகள்களையும் நன்கு படிக்க வைத்து, அரசு வேலைகளுக்கு அனுப்பியுள்ளார். தடைகளை தாண்டி இதை நிறைவேற்றியது எப்படி?