மொரார்ஜி தேசாய் சந்தேகத்திற்கு பெரும் விலை கொடுத்த உளவு அமைப்பான 'ரா'

Wait 5 sec.

பிரதமரான மொரார்ஜி தேசாய், உளவுத்துறை அமைப்பின் நிறுவனர் மற்றும் தலைவர் ராமேஷ்வர் நாத் காவை அவரது பதவியில் இருந்து நீக்க முடிவு செய்தார்.