ஹெச்1பி விசா கட்டண உயர்வு: இந்தியாவை விட அமெரிக்காவையே அதிகம் பாதிக்கும் என்று கருதப்படுவது ஏன்?

Wait 5 sec.

ஹெச்1பி விசா கட்டண உயர்வு குறித்த அமெரிக்க அதிபர் டிரம்பின் அறிவிப்பால் இந்தியா முதலில் பாதிக்கப்படலாம், ஆனால் அமெரிக்காவிலும் இதன் தாக்கம் ஆழமாக இருக்கலாம். டிசிஎஸ், இன்ஃபோசிஸ் போன்ற இந்திய நிறுவனங்கள் முன்பிருந்தே இதற்கு தயாராகி வருகின்றன.