ஜிஎஸ்டி சீரமைப்பு இன்று அமலுக்கு வந்துள்ளது. நான்கு அடுக்கு ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை தற்போது ஈரடுக்காக குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, எந்தெந்த பொருட்களின் விலை குறையும்? அதனை எவ்வாறு தெரிந்து கொள்வது? விலை குறைப்பு செய்யப்படவில்லை என்றால் மக்கள் என்ன செய்ய வேண்டும்?