தமிழர் பெருமை: காற்றாலை மின்னுற்பத்தியில் முன்னிலை பெற உதவிய தமிழர்; 94 வயதிலும் விடா முயற்சி

Wait 5 sec.

காற்றாலை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதில் தமிழகம் முன்னிலையை எட்டுவதற்கு கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பாக அடித்தளமிட்ட கஸ்துாரி ரங்கையனின் கதை.