பாலத்தீனத்தை தனிநாடாக பிரிட்டன், கனடா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அங்கீகரித்துள்ள நிலையில், பாலத்தீன அதிகார சபை நிர்வகிக்கும் மேற்கு கரையில் என்ன நடக்கிறது? உலக நாடுகளின் அங்கீகாரத்தை மேற்கு கரை மக்கள் அச்சத்துடன் பார்ப்பது ஏன்?