உடுமலை சங்கர் கொலை வழக்கை அரசு தாமதப்படுத்துகிறதா? கௌசல்யா குற்றச்சாட்டும் திமுக பதிலும்

Wait 5 sec.

உடுமலை சங்கர் கொலை வழக்கில், உச்சநீதிமன்றத்தில் நடக்கும் மேல் முறையீட்டு வழக்கின் மீதான விசாரணை ஓராண்டுக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு மீது கௌசல்யா குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இந்த வழக்கில் எழுந்துள்ள விமர்சனங்களுக்கு திமுகவின் பதில் என்ன?