ஆஸ்திரேலியாவில் யூதர்களை 'குறிவைத்து' துப்பாக்கிச் சூடு - இஸ்ரேல் கூறியது என்ன?

Wait 5 sec.

யூதர்களின் ஹனுக்கா பண்டிகையைக் கொண்டாட வந்திருந்த மக்கள் கூட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் உயிரிழந்தனர்.