'தூய ஆற்றல் எனும் மாயை': இந்தியாவில் சூரிய மின்சக்தி அதிகரிப்பால் முளைத்துள்ள புதிய அச்சுறுத்தல்

Wait 5 sec.

இந்தியாவின் சூரிய மின்சக்தி பயன்பாடு அதிகரிப்பு மிகவும் வெற்றிகரமானது என பரவலாக பாராட்டப்படுகிறது. ஆனால் அதனால் உருவாகும் கழிவுகளை நிர்வகிப்பதற்கான திட்டம் ஏதும் இல்லாமல் இந்த மாற்றம் எவ்வளவு சிறப்பானதாக இருக்கும்?