மத்தியப் பிரதேச மாநிலம் சத்னாவில், பாஜக தலைவர் அசோக் சிங் என்பவர் ஒரு பெண்ணைக் கத்திமுனையில் பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டிய புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.