கடந்த சில தினங்களாக சமூக ஊடகங்களில் விவாதிக்கப்பட்டு வரும் இந்த விவகாரத்தின் உண்மை நிலை என்ன? இது தொடர்பாக பெரியார் ஈ.வெ.ராமசாமி பேசியது என்ன? வரலாற்று ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது என்ன?