கிறிஸ்துமஸ்: இந்தியாவில் நடந்த தாக்குதல்கள் பற்றி சர்வதேச ஊடகங்கள் கூறுவது என்ன?

Wait 5 sec.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின் போது இந்தியாவில் ​மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் கேரளா உட்பட பல இடங்களில் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக செய்திகள் வந்தன. இது இந்திய ஊடகங்களில் மட்டுமல்லாமல், சர்வதேச ஊடகங்களிலும் விவாதப்பொருளானது.