தமிழ்நாடு முழுவதும் சுகாதாரத் துறையில் பணியாற்றி வரும் செவிலியர்கள் கடந்த ஆறு நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். என்ன காரணம்? சுகாதாரத் துறை அமைச்சர் இதுபற்றி அளித்த விளக்கம் என்ன?