முகமது யூனுஸ் இடைக்கால அரசின் தலைவரானது முதல் வங்கதேசம் பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டி வருகிறது. வங்கதேசத்தில், பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்கு சாதகமான சூழல் நிலவுவது இந்தியாவுக்கு ஏற்படுத்தும் சிக்கல்கள் என்ன?