மனைவியைக் கொலை செய்ததற்காக ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த ஒரு குற்றவாளி, பரோலில் வெளியே வந்த பிறகு ஒன்பது ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்துள்ளார்.ஆனால் பிஸ்கட் சாப்பிடும் பழக்கம் அவரை பிடிக்க போலீசாருக்கு உதவியுள்ளது.