தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026 - இன்று வாக்கு எண்ணிக்கை

Wait 5 sec.

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்கள், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் இன்று (மே 4) அறிவிக்கப்பட உள்ளன. அதுகுறித்த தகவல்களை உடனுக்குடன் இங்கே அறியலாம்.