மத்திய அரசு நிதி விடுவிப்பு: தமிழ்நாடு அரசின் ஆர்டிஇ மாணவர் சேர்க்கை அறிவிப்புக்கு எதிர்ப்பு ஏன்?

Wait 5 sec.

மத்திய அரசு நிதியை விடுவித்துவிட்டதால், கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25% மாணவர் சேர்க்கைக்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்?