உச்ச நீதிமன்றத்திற்குள்ளேயே தலைமை நீதிபதியை நோக்கி தாக்குதல் முயற்சி நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு தரப்பினரும் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.