'வரலாறும் வரைபடமும் மாறும்' என எச்சரித்த இந்தியா - உடனடியாக பதிலளித்த பாகிஸ்தான் ராணுவம்

Wait 5 sec.

இந்திய பாதுகாப்பு அமைச்சர், ராணுவ தளபதி மற்றும் விமானப் படை தளபதி பாகிஸ்தான் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் பற்றி தெரிவித்த கருத்துகளுக்கு பாகிஸ்தான் ராணுவம் எதிர்வினையாற்றியுள்ளது. பாகிஸ்தான் ராணுவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்ன?