ராஸ் லஃபான் நிலையத்தின் மீதான இரானியத் தாக்குதலின் விளைவாக, கத்தாரின் திரவ இயற்கை எரிவாயு (எல்என்ஜி) ஏற்றுமதி திறன் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 17% குறையும் என்று அந்நாட்டின் எரிசக்தி துறை அமைச்சர் கூறியுள்ளார்.