இரானின் சவுத் பார்ஸ் எரிசக்தி கட்டமைப்புகள் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக, கத்தாரில் உள்ள எரிசக்தி கட்டமைப்புகளை இரான் குறி வைத்துள்ளது. எரிசக்தி மற்றும் சிவில் கட்டமைப்புகள் மீதான தாக்குதலால் வளைகுடா நாடுகளின் நிலை என்ன? என்பது குறித்து பார்க்கலாம்.