மாதாந்திர ஊதிய ஆவணம்(Pay slip)இல்லாதவர்கள் வீட்டுக்கடன் பெறுவது எப்படி?

Wait 5 sec.

சிறிய அல்லது பெரிய தொழில் நடத்துபவர்கள், முறைசாரா துறையில் கைவினைஞர்களாகப் பணிபுரிபவர்கள், விவசாயிகள் அல்லது கடை நடத்துபவர்களுக்கு, வேலைக்குச் செல்பவர்களைப் போல ஒவ்வொரு மாதமும் சம்பளச் சீட்டு கிடைப்பதில்லை. அப்படியென்றால் அத்தகையவர்கள் என்ன செய்ய வேண்டும்? சம்பளச் சீட்டு இல்லாமல் அவர்கள் எவ்வாறு வீட்டுக் கடன் பெற முடியும்?