இந்திய இளைஞர்களின் வாழ்க்கையைப் பொறுத்தவரை, பல முரண்பாடுகளைக் கொண்டுள்ளது. இங்கே செழுமையும் பற்றாக்குறையும் ஒருங்கே நிலவுகின்றன. அதேபோல நம்பிக்கையும் திசையறியாத திணறலும் அருகருகே காணப்படுகின்றன.