பெண்கள் விளையாட்டில் தேசிய சூழலுடன் முரண்படும் தமிழ்நாடு: பிபிசி ஆய்வு கூறும் சிக்கலான உண்மைகள்

Wait 5 sec.

நாட்டின் பிற பகுதிகளில் மகளிருக்கான விளையாட்டு வளர்ச்சி என்பது பெரும்பாலும் கிரிக்கெட்டின் எழுச்சியுடன் சேர்த்துப் பேசப்படுகிறது. அதற்கு மாறாக தமிழ்நாட்டில் கபடியும் அதே அளவிலான பிரபலத்தை பெண்கள் மத்தியில் அடைந்துள்ளதாக பிபிசி மற்றும் கலெக்டிவ் நியூஸ்ரூம் இணைந்து மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.