அமெரிக்க ஆதரவின்றி பாலத்தீனத்திற்கான அங்கீகாரம் ஏன் சாத்தியமில்லை? - ஐரோப்பிய நாடுகளின் முயற்சிக்கு என்ன பலன்?

Wait 5 sec.

பாலத்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்கும் முடிவை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஐக்கிய நாடுகள் அவையில் நிராகரித்துள்ளார். ஐரோப்பிய நாடுகளின் முடிவுக்கு என்ன அதிகாரம் உள்ளது? என்ன மாற்றம் ஏற்பட்டுவிடக் கூடும் என்பதைக் காணலாம்.