ஐக்கிய அரபு எமீரகத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரின் பரபரப்பான இறுதி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. கடைசி ஓவர் வரை சென்ற இந்தப் போட்டி த்ரில்லராக அமைந்தது. பாகிஸ்தானை வீழ்த்தி பட்டம் வென்றாலும் இந்திய அணி ஆசிய கோப்பையை பெற்றுக் கொள்ளவில்லை. அதுகுறித்து சூர்யகுமார் கூறியது என்ன?