கத்தாரிடம் இஸ்ரேலை மன்னிப்பு கேட்க வைத்த டிரம்ப் - புதிய காஸா அமைதித் திட்டம் நிறைவேறுவதில் என்ன சிக்கல்?

Wait 5 sec.

'புதிய காஸா அமைதி திட்டம்' காஸா குறித்த டிரம்ப் நிர்வாகத்தின் நிலைப்பாட்டில் ஏற்பட்ட மாற்றத்தை பிரதிபலிக்கிறது. இஸ்ரேல் அதனை ஏற்றுக் கொண்டுள்ள நிலையில், ஹமாஸ் தரப்பிலிருந்து இதுவரை தெளிவான பதில் எதுவும் வரவில்லை. டிரம்பின் 20 அம்ச 'காஸா அமைதி திட்டம்' நிறைவேறுவதில் உள்ள சவால்கள் என்ன?