வல்லரசுகள் வரிசையில் இந்தியா: ரயிலில் இருந்து அணு ஆயுத ஏவுகணையை செலுத்தியதன் 5 சிறப்புகள்

Wait 5 sec.

அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் நடுத்தர தூர அக்னி-பிரைம் பாலிஸ்டிக் ஏவுகணையை இந்தியா புதன்கிழமை முதல் முறையாக ரயிலில் இருந்து வெற்றிகரமாக ஏவியது. இதன் மூலம் அமெரிக்கா, ரஷ்யா, சீனா வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளது.