…………………………………………….. ……………………………………………… தொழி உழவு உழுது விட்டு, வீட்டுக்கு வந்த திருமனுக்கு பசி என்றால் அப்படி ஒரு பசி. காளைகளை கொட்டத்தில் கட்டுவதற்கும் அதற்கு தீவனம் போடுவதற்கும் கூட அவனுக்குப் பொறுமை இல்லை. காளைகளை மட்டும் கட்டி விட்டு வந்து சாப்பிட உட்கார்ந்தான். பூங்கோதை அவனுக்கு வட்டில் நிறைய சோளக் கஞ்சியை வைத்தவள் ஒரு சொம்புத் … Continue reading →