விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் யார்யார்? உருக்கமான பின்னணியுடன் முழு விவரம்

Wait 5 sec.

கரூரில் விஜயின் பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குறித்த உருக்கமான தகவல்கள் வெளியாகி வருகின்றன. தாய் மற்றும் குழந்தைகள், ஒரே குடும்பத்தில் 3 குழந்தைகள் என உறவுகளை பறிகொடுத்தவர்கள் கதறி அழும் காட்சி நெஞ்சை உருக்குவதாக அமைந்துள்ளது.