மஹிந்த தனக்கு வழங்கப்பட்டிருந்த அரசாங்க வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டதை வைத்து அவருக்கு அனுதாபம் ஏற்படும் வகையில் பிரச்சாரம் மேற்கொண்டு வருவதை பரவலாக காணக்கூடியதாக இருக்கிறது. யுத்தத்தை வெற்றி கொண்ட மஹிந்தவோடு அநுர ஆட்சியாளர்கள் இவ்வாறு நடந்து கொள்ளலாமா? என்று சிலர் கூறுகிறார்கள். உண்மையில் யுத்தத்தை வெற்றி கொண்டது மஹிந்ததானா? யுத்த வெற்றி என்பது முழுக்க முழுக்க மஹிந்தவின் பாத்திரம் மாத்திரம் இருக்கவில்லை.