4 பேர் மீது வழக்குப்பதிவு: விஜய் கைது செய்யப்படுவாரா? முதலமைச்சர் ஸ்டாலின் பதில்

Wait 5 sec.

கரூரில் விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்தது தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விஜய் கைது செய்யப்படுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பதில் என்ன?