பஹல்காம் தாக்குதல், இந்தியா - பாகிஸ்தான் ராணுவ மோதல் மற்றும் டிரம்ப் குறித்து ஐநா பொதுச் சபையில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேசியுள்ளார். அவரது பேச்சுக்கு இந்தியா அளித்த பதில் என்ன?