இலங்கைக்கு எதிராக சூப்பர் ஓவரில் வெற்றி: பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப்போட்டி பற்றி சூர்யகுமார் கூறியது என்ன?

Wait 5 sec.

ஆசிய கோப்பை இறுதி போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் விளையாடுவது உறுதியாகிவிட்ட நிலையில் கடைசி சூப்பர் 4 போட்டியில் இந்தியாவும் இலங்கையும் மோதியது. 200 ரன்களுக்கு மேல் குவிக்கப்பட்ட இந்த ஆட்டம் ரசிகர்களுக்காக விருந்தாக மாறியது. சூப்பர் ஓவர் வரை சென்ற போட்டியில் இந்தியா வென்றது எப்படி?