பூடான் ஆடம்பர கார்கள் இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்டது தொடர்பாக கேரளாவில் முன்னணி நடிகர்கள் வீட்டில் சுங்கத்துறை சோதனை நடத்தியது. இதில் 36 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பூடான் ஆடம்பர கார்கள் கோவை நெட்வொர்க் மூலம் கேரளாவுக்குள் கொண்டுவரப்படுவது எப்படி?